Sunday, July 4, 2010

தேவை ஒரு தோழி



தேவை ஒரு தோழி
எனக்கு அல்ல என்னவளுக்கு
அவளிடம் பேசி கொண்டே
என்னை ஓரக் கண்ணால் ரசிபபதற்கு..!!!