Sunday, October 19, 2008

வியாபாரியின் மகன்


முத்தம் நூறு
மொத்தமாய் கொடுப்பேன்....
போதாது என்றால்
போட்டு தருகிறேன்...
முடிவை சொல்லி விடு
யாரும் முந்தும் முன்னே....

சலுகை சில நாட்கள் மட்டுமே......!

விழி போர்


விழி போர்....
இரு உள்ளங்களுக்கு
இடயே ஆன
பனி போர் ...!