skip to main |
skip to sidebar
என்இதய துடிப்பைஇசையாக ரசிப்பவளை...!
தேவை ஒரு தோழிஎனக்கு அல்ல என்னவளுக்குஅவளிடம் பேசி கொண்டேஎன்னை ஓரக் கண்ணால் ரசிபபதற்கு..!!!

கரிசல் பூமியில்விரிசல் பார்த்தேகாலம் போய்யாச்சு..!என் வேர்வை துளிகள்உறைந்திருந்தால் இது கூடஇமய மலை தான்...!என் மனக் கண்ணீர்கறை புரண்டிருந்தால் இது கூடகாவிரி தான்...!பாதையிலே வைத்தபார்வைக்கு தான்பாவை முகம்பதில் கிடைத்து விட்டால்பாலை நீ கூடசோலை தான்...!